இந்தியா
0

உ.பி யில் கடந்த 2 நாட்களில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ்…

தமிழ்நாடு
0

தியாகத் திருநாள் வாழ்த்து : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தியாகத் திருநாள் வாழ்த்து புனித ஹஜ்ஜு பெருநாள், ஈதுல் அள்ஹா, பக்ரீத் பண்டிகை என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளி வாயிலான கஃபாவை வலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் இலட்சோப இலட்சம் ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும், புனித ஹஜ் கடமையின் அங்கங்களாகும். இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகம் ஆகும். இறைவனை நம்புவதும் – அவனை வணங்குவதும் – அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் முழுமை அடைந்திருக்கும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும். மனிதனை கெடுக்கும் பேராசை, பொறாமை, அகங்காரம், ஆணவம், பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித இதயத்தை பரிசுத்தப்படுத்துவதற்கு பெயர்தான் குர்பானீ. வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும் சமூக கேடுகளை புறந்தள்ளி, மானிடநேய மாண்புக்குரிய மரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இன்றைய தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினை வாதம் தலையெடுக்கும் சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு இதயங்களால் இணைந்து வாழ்வதே இன்றைய தேவையாகும். ஒன்றுபடுவோம்; நாடு உயர பாடுபடுவோம் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! தங்கள் அன்புள்ள, பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தியாகத் திருநாள் வாழ்த்து புனித ஹஜ்ஜு பெருநாள், ஈதுல் அள்ஹா, பக்ரீத் பண்டிகை என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். உருவமற்ற ஒரே…

உலகம்
0

மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிவூன் கோலாலம்பூர்: கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி…

வளைகுடா
0

அல் அய்னில் 15 திர்ஹம் செலுத்தினால் நாள் முழுவதும் பார்க்கிங் !

அல் அய்னில் 15 திர்ஹம் செலுத்தினால் நாள் முழுவதும் பார்க்கிங் செய்யும் வசதி அறிமுகம். அபுதாபிக்கு உட்பட்ட அல் அய்ன் நகரில் புதிதாக 121 பார்க்கிங் டிக்கெட்…

ஆற்றோரம் செய்திகள்

திருப்பந்துருத்தி
0

மேலத்திருப்பந்துருத்தியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு.

தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பந்துருத்தி பொதுமக்களுக்கு எச்சரிக்கை. தங்களுடைய சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை இரவில் பாதுகாப்பாக வைக்கவும். ஏனென்றால் தெற்குராஜ வீதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வாகனம்…

கண்டியூர்
0

கண்டியூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இயூமுலீக் 4 இறையருள் இல்லங்களை அர்பணிக்கிறது

தஞ்சை மாவட்டம், கண்டியூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4 இறையருள் இல்லங்களை அர்பணிக்கிறது. அனைவரும் வாரீர்!

நடுக்கடை - முஹம்மது பந்தர்
0

“இரவு நேரத்தில் பெண் தனியே போகக்கூடாது என்றால், ஆண்கள் போகலாமா?” பாஜகவுக்கு சவுக்கடி கேள்வி

“ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு ஏன் தனியே காரில் போச்சு?” ஹரியானா மாநில பாஜக துணைத்தலைவர் இப்படிக் கேட்கிறார். “என்னைக் கேட்கிறாரே, அந்த ராத்திரியில் பாஜக தலைவரின் பையன்…

வழுத்தூர்
0

உடல் எடையை விரைவாக குறைப்பது எப்படி?

விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ வி‌ஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளுக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உள்ளது. உடல்…

0

அகம்பாவம்..

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,… அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப்…

0

மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!

பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,! மருத்துவத் துறையில் இந்த படிப்புகளையும் கடந்து, வாய்ப்புகள்…

0

மருத்துவமுறையை மாற்றுங்கள்.. – வைரமுத்து

டாக்டர்… வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல்…

0

ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல் ——————– தடை நீடித்தாலும் தடையை உடைத்து ஏறுதழுவுதல். இல்லையெனில் வீரம் குறைந்து வீரியமற்றுபோகும்.. கொதித்தெழும் வீரர் பட்டாலம். அங்கங்கே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் செத்து மடிந்துகொண்டிருக்கும்…

மருத்துவம்
0

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க! உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான்…

மக்காஹ் நேரலை