தங்கம்…

0

கணவன் : “உன் பெயர் என்ன.?”

மனைவி: என்ன, தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?”

கணவன்: “ப்ச்…சொல்லு..”

மனைவி: “தங்கம்…..ஏன்?”

கணவன்: “இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது…”

மனைவி: “ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?”

கணவன்: “மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்….நீ 68 கிலோ இருக்கே..”

மனைவி: ஆமாங்க நானும் உங்கள வச்சிக்க முடியாது போல🤔

கணவன்: என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு…………?

மனைவி: ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க… மோடி தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே, என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!

கணவன்: !!!!!!!!!!

மனைவி: யார்கிட்ட😈?!?

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions