கண்டியூர் அருகே மாணவி தற்கொலை

0

கடந்த 5-ம் தேதி வயிற்றுவலி அதிகமானதால் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார் உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்


*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions