கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.

0

👸சுவனத்துப் பேரரசி பாத்திமா (ரலி) தஆலா அன்ஹு அவர்கள் றசூலுல்லாஹ்வை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )பார்க்கச் செல்கின்றார்கள் தனது அருமைத் தந்தையை நோக்கி/! “எனதருமைத் தந்தையே (கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு சொல்லித் தாருங்கள்) என்ற போது…
றசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)சொல்ல ஆரம்பித்தார்கள்
இவ்வாறு👇

❌ எனதருமை மகளே ஒரு பெண் மரியாதை இன்றி தனது கணவனை விட்டு முகம் திருப்பி அலட்சியமாக நடப்பாலே ஆனால் அல்லாஹ் அவளை சபிக்கின்றான்
ஏழு வானங்களின் வாசல்களும் அவளுக்கு அடைக்கப்பட்டு விடும்

❌ அன்பு பாத்திமாவே
கணவன் அழைக்கும் போது மறுத்து விட்ட பெண்னை அவளுடைய இபாதத்துக்களின் நன்மைகள் எல்லாவற்றையும் கணவனுக்கு கொடுக்கப்படும். அந்த இரவு விடியும் வரை மலக்குகள் அவளை சபித்துக் கொண்டே இருப்பார்கள்.

❌ எனதருமை மகளே* ஒரு பெண் கணவனைப்பார்த்து உன்னால் நான் எந்தப் பலனையும் அடையவில்லை என்று சொன்னால்/அவளுடைய அனைத்து நன்மையையும் அல்லாஹ் அந்த கணவனுக்கு கொடுத்து விடுவான்.
அவளின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளனவோ அந்த. ரோமங்களின் எண்ணிக்கை அளவு பாவத்தை அல்லாஹ் அவள் மீது சுமத்திவிடுவான்
அந்தப் பெண் தவ்பாச் செய்து கணவனை திருப்திப் படுத்தி சமாதானம் செய்யாத வரையில் அவள் சுவனம் போக மாட்டாள்*

❌ எனதருமை மகளே ஒரு பெண் தன்னுடைய கணவனின் பேச்சை மீறி நடந்தால் (அல்லாஹ்) அப்பெண்ணின் தொழுகை,நோன்பு போன்ற வணக்கங்களை ஏற்றுக் கொள்ள மாட்டான்

ரிஸ்க் உடைய வாசல் அடைக்கப் பட்டு விடும்
கணவனின் பொருத்தம் இல்லாமல் இறந்து விட்டால், அவள் நரகத்துக்குப் போய் சேர்ந்து விடுவாள். என்று தொடர்ந்து இன்னும் விபரிக்கின்றார்கள்

❌ பாத்திமாவே ரழியல்லாஹு அன்ஹு)எனது ஈரல் குலை துண்டே
ஒரு பெண் தனது கணவனின் உத்தரவு இன்றி வீட்டை விட்டு வெளியேறினால் அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் இடையில் உள்ள மணல், கல், சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற. அனைத்துக் கடப்புக்களும் அவளை சபித்துக் கொண்டே இருக்கும்

❌ பாத்திமாவே (ரழியல்லாஹு அன்ஹு)ஒரு பெண் தனது கணவனுக்குத் தொல்லை,துயரம், கஷ்டம் கொடுத்தால் ‘அல்லாஹ்’அப் பெண்ணை சபிக்கின்றான்.
அவளுடைய எந்த வணக்கங்களும் வான லோகத்துக்கு உயர்த்தப் படுவதில்லை.

❌ எனதருமை மகளே ஒரு பெண் தன் கணவனைப் பார்த்து நீ எனது சொத்துக்களை தின்று விட்டாய்,நான் வாங்கித்தந்த துனிகளைத் தான் உடுத்தினாய், என்று
சொன்னால் அவள் ஒரு போதும் சுவர்க்கம் போக மாட்டாள்.
தனது சொத்துக்கள் அனைத்தையும் கணவனுக்காக அர்ப்பனித்த போதிலும அவள் ஒரு துரும்பைக் கூட கொடுத்தவள் ஆக மாட்டாள்
அவளை அவளுடைய கணவன் பொருந்திக் கொள்ளும் வரையில் அவளது துஆக்களும் ஒப்புக் கொள்ளப் படுவதில்லை.

❌ எனதருமை மகளே
ஒரு பெண் தீய கடும் வார்த்தைகளால் தனது கணவனைத் திட்டினால், உலகத்திலுள்ள மண் துகல்கள் எண்ணிக்கை அளவு பாவங்கள் எழுதும் படி அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளை இடுகின்றான்.
மேலும் அவளுடைய எந்த வணக்கத்தின் மூலமும் துஆவை ‘அல்லாஹ்’ ஏற்றுக் கொள்ள மாட்டான்

❌ வானத்தில் உள்ள மலக்குகள் எல்லாம் அவளை (நயவஞ்சகி) என்று கூறுவார்கள்

❌ நரகத்தில் அவளுக்கு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

❌ பாத்திமாவே(ரழியல்லாஹு அன்ஹு)
ஒரு பெண் தன் கணவனுக்கு ஆயுல் முழுவதும் (இரவும் பகலும் தொடர்ச்சியாக பணிவுடை செய்தாலும், அது குறைவானதேயாகும்.
ஆனால் அவள் அல்லாஹுவின் அருளை, கட்டாயம் பெற்றுக் கொள்வாள்.
❌ பாத்திமாவே(ரழியல்லாஹு அன்ஹு)
கணவனுக்கு ருகூஉ,சுஜூது தவிர மற்ற எல்லா வகையான பனிவிடைகளும் செய்ய வேண்டுமென கட்டளை வந்திருக்கின்றது.

❌❌ என்னருமை மகளே
“கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷமடைந்தால், அவர்களைப் பார்த்து அல்லாஹ் சந்தோஷம் அடைகின்றான் என்றார்கள்

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions