மேலத்திருப்பந்துருத்தியில் கல்வி /வேலை வாய்ப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

0
முக்கிய அறிவிப்பு:
நமது திருப்பூந்துருத்தியில் மாணவர்களின் கல்வி /வேலை வாய்ப்பு தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் பலர் பங்குபெரும் மாபெரும் சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது.
எனவே அந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் வரும் ஞாயிறு (23/07/2017) அன்று மாலை  7:00 மணி அளவில் நமதூர் மெயின் ரோட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே மாணவர்களும் இளைஞர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொண்டு தங்கள் ஆலோசனை மற்றும் கருத்தினை தெரிவிக்கும்படி  கேட்டுக்கொள்கிறோம்.
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:+91-8220870278
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions