மேலத்திருப்பந்துருத்தியில் கல்வி /வேலை வாய்ப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

0

திருப்பூந்துருத்தி மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி
நமதூர் மாணவர்களின் நலனிற்காக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்ட்13ஞாயிறு அன்று காலை சரியாக 9:00 மணியளவில் திருப்பூந்துருத்தி மேலமதரஸா வளாகத்தில் மாபெரும் கல்வி /வேலை வாய்ப்பிற்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு பணியிலுள்ள அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்..

21

எனவே நமதூர் மாணவ மாணவிகளும் இளைஞர்களும் முக்கியமாக பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துக்கொண்டு கல்வி /அரசு வேலை மற்றும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களை துறை வல்லுனர்களிடம் நேரடியாக கேட்டறிந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்…

நிகழ்ச்சி குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு அழைக்கவும்
+91-8220870278

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions