மியன்மார் ரோகிங்கிய முஸ்லிம்களும் மனித நேயமும்

0

இந்த பதிவை உதாசீனம் செய்யாது ஈமானிய உணர்வோடு வாசியுங்கள்.

அன்பின் இஸ்லாமிய உறவுகளே ஈமானிய உணர்வுமட்டும் இல்லையென்றால் எமக்குள் ஏது சகோதர உணர்வு

எம் உறவுகளை எட்டி உதைத்து தீயில் இட்டு எரிக்கும் தீயவர்களின் அட்டகாசத்தினால் சிக்கித்தவிக்கும் எம் உறவுகளுக்கு என்னதான் உதவி செய்ய முடியும் எமக்குள் ஈமானிய உணர்வுதான் உண்டா மியன்மார் கொடும்பாவிகளுக்கெதிராக யுத்தம் செய்து அட்டகாசத்தை அடக்க

பச்சிளம் குழந்தைகள் மாபாவிகளால் கொன்று குவிக்கப்படுகிறது சித்திரை வதைசெய்யப்படுகிறது கழுத்து நெரித்து கொல்லப்படுகிறது கழுத்தறுத்து கொல்லப்படுகிறது இத்தனைக்கும் அந்த பச்சிளம் குழந்தைகள் இந்த ஈவிரக்கமற்ற மனித நாய்களுக்கு செய்த குற்றம்தான் என்ன இவர்கள் தாய் தந்தை மொழிந்த கலிமாவிற்கான தன்டனையா இது அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் …

ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்பட்டு கிடக்கும் நிலையை என்னுடைய குழந்தை கொல்லப்பட்டு கிடக்கிறது என்ற உணர்வோடு ஒவ்வொரு புகைப்படத்தையும் பாருங்கள் அதன் வலி என்னவென்பதை உள்ளம் சொல்லித்தரும் மனம் வருந்தி கண்கலங்கி இந்த பதிவை உங்கள் முன்வைக்கிறோம் உள்ளத்தில் ஈரமுள்ளவர்கள் மட்டும் முன்வாருங்கள் 2 ரக்அத் சுன்னத் தொழுது அல்லாஹ்விடத்தில் அழுது கையேந்தி கேளுங்கள் சத்தியமாக அல்லாஹ் எமது துஆக்களுக்கு விடையளிப்பான்

மேலும் தான்மட்டும் இந்த நல்லகாரியத்தில் ஈடுபடாமல் ஏனயவர்களையும் தூண்டுங்கள் உற்சாகப்படுத்துங்கள் முடியுமானால் உங்களது ஊர்களில் இதற்கான பொதுவான துஆவை பிராத்தனை ஏற்பாடு செய்யுங்கள்

💜யாஅல்லாஹ் எங்கள் ரப்பே மியென்மார் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு உன்னையன்றி உதவிசெய்வோர் யாரும் கிடையாது

💜எங்கள் கரங்கள் கறைபடிந்த கரங்கள் இருந்தாலும் இருகரமேந்துகிறோம் உண்ணை நோக்கி

💜பச்சிளம் பாலகர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் மாபாவிகளின் கொட்டத்தை அடக்கிவிடு

💜அவர்களுக்கு உண்முடிவில் ஹிதாயத் இருக்குமானால் ஹிதாயத்தை நஸீபாக்கிவிடு இல்லையேல் அவர்கள் மீது உண் அழிவு நாசத்தை உண்டாக்கிவிடு

💜யாஅல்லாஹ் யாரஹ்மானே முளுஉலகமும் ஒன்று சேர்ந்தாலும் உண்ணுடைய அன்பு இல்லாமல் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு யாராலும் உதவி செய்ய முடியாது

உண்ணுடைய உதவியை அந்தமக்களுக்கு வழங்கிடுவாயாக…..!!!

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions