மேலத்திருப்பந்துருத்தியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு.

0

தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பந்துருத்தி பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

தங்களுடைய சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை இரவில் பாதுகாப்பாக வைக்கவும். ஏனென்றால் தெற்குராஜ வீதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வாகனம் திருடு போய்விட்டது. கடந்த ஹஜ்ஜு பெருநாளைக்கு முன்பு பெரிய பள்ளிவாசல் தெருவில் மிளகாய் ஜெயின் வீட்டில் கட்டியிருந்த ஆடு திருடுபோய் விட்டது. ஆகவே பொதுமக்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவும்.

நன்றி வாட்சப் பதிவிலிருந்து

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions