அய்யம்பேட்டையில் ஏழைகளுக்கு  இல்லம் முஸ்லிம்லீக்கின்  தாயுள்ளம்

0

5சமீபத்தில் அய்யம்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்தன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 3 வீடுகள் பைத்துர் ரஹ்மா திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இன்று 23-9-2017 சனிக்கிழமை காலை அய்யம்பேட்டை முஹம்மதிய்யா தெருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கட்டவிருக்கும்பைத்துர் ரஹ்மா இறையருல் இல்லத்தை

மாநில – மாவட்ட – நகர நிர்வாகிகள், சங்கைமிகு உலமாக்கல் , ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய புரவலர்கள் , காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் முன்னிலையில்

சமுதாய தலைவர் தேசிய தலைமகன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அடிக்கல் நாட்டினார்.

Aduthurai Shahjahan.

10 6 5 4 3 2 1

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions