அலிஃப் மெட்ரிக் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.

0

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகில் உள்ள வழுத்தூரில், அலிஃப் மெட்ரிக் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது  இந்நிகழ்வு 08-03-2018 வியாழன் அன்று மாலை 3-00 மணியளவில் உலக மகளிர் தின விழா பள்ளி முதல்வர் திரு C.சிவா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் இயக்குனர் B.முஹம்மது அஸ்லம் மகளிர் தின விழா உரையாற்றினார் பள்ளியின் ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*