கனிவான நினைவூட்டல்
📣📢📣 அஸ்ஸலாமு அலைக்கும்
I.G.C யின் வாராந்திர மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும்
4 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
இன்ஷாஅல்லாஹ்
இடம் 👇
I.G.C அலுவலகம்
🏥 Al AMAL CLINIC Road,
ORYX Rental taxi, அருகில்,
நேரம் 🕘 8:45PM வியாழக்கிழமை
நாள்:- 15/03/2018
🎙 சிறப்புரை:- பேராசிரியர் K.தாஜீதத்தீன் M A
தலைப்பு :-
நன்றி
இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது
நண்பர்களுடனும்,
குடும்பத்தினருடனும், வருக,🌿🌿🌿🌿
அல்லாஹ்வின் அருளை பெறுக,
அன்புடன்,
இஸ்லாமிய வழிகாட்டி மையம். ஃபாஹில்,குவைத்.☎23920478