குவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி

0

குவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி
– யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்

தேதி: இன்ஷா அல்லாஹ்… 16/03/2018 வெள்ளிக்கிழமை

நேரம்: நண்பகல் 12:00 மணி முதல்…

சிறப்புரை: குவைத் மனித நேய கலாச்சாரப் பேரவை (மஜக)யின் சிறப்பு விருந்தினர்கள்

நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆலி ஜனாப் மு. தமீமுல் அன்ஸாரி MBA., அவர்கள், பொதுச்செயலாளர், மனித நேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு

காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயர் திரு உ. தனியரசு M.A., LLB, அவர்கள், நிறுவனத் தலைவர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயர் திரு சேது கருணாஸ் அவர்கள், நிறுவனத் தலைவர், முக்குலத்தோர் புலிப்படை, தமிழ்நாடு


📣 குவைத்தில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி குடும்பத்துடன் வருக!

அன்பர்களையும் அழைத்து அலைகடலென திரண்டு வருக!!

அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!

📮 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/ktic12
www.twitter.com/q8_tic

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions