கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலினை

0

சென்னை: 10-ம் வகுப்பு தமிழ் முதல்நாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions