ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க கூடாது. கே.எம்.காதர் மொய்தீன்…

0

விஸ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க கூடாது. சமுதாயத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்…

தாய்தேசியத் தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொஹிதீன் M.A., Ex M.P., அவர்கள் தமிழக உளவுத் துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி I.P.S. அவர்களை இன்று 18.03.2018 காலை 11.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்…

திருநெல்வேலி மாவட்டம் புளியரை செங்கோட்டை வழியாக எதிர்வரும் 20.03.2018 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் நுழைய அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தினார்…

அதற்கு ஐ.ஜி. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்…

மாநில செயலாளர் K.M நிஜாமுத்தீன், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கீ, மாணவர் பேரவை தேசிய பொதுச்செயலாளர் வாணியம்பாடி அர்ஷத், வட சென்னை மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது ரபி ஆகியோர் உடன் சென்றனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions