சிறைவாசி ரிஜ்வான் மறைவு அபூபக்கர் எம்.எல்.ஏ., சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு.

0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நீண்ட ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறை கைதிகளை விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்து இதுவரை யாரையும் விடுதலை செய்யாததை கண்டித்தும்

சிறைவாசி ரிஜ்வான் மறைவு அரசின் கவனக்குறைவின் காரணமாக நடந்ததை கண்டித்தும்

அபூதாஹிர் உட்பட நீண்ட ஆண்டுகள் சிறைவசம் அனுபவித்து வரும் அனைவரையும் விடுதலை செய்யக்கோரியும் மத்திய அரசின் எடுபிடி அரசான எடப்பாடி பழனிச்சாமி அரசின் பட்ஜெட் தாக்கை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெளிநடப்பு செய்கிறேன்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions