வேனுடன் கார் மோதி விபத்து – காயத்துடன் உயிர் தப்பினார் முகமது ஷமி

0
மனைவியுடனான பிரச்சினையில் இருந்து முழுமையான மீளாத முகமது ஷமி பயிற்சிக்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து இன்று டெல்லி திரும்பினார். அப்போது முகமது ஷமி ஓட்டிச் சென்ற கார் டெல்லி அருகே வேனுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஷமியின் தலையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்காக நான்கு தையல் போடப்பட்டுள்ளது.

தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் லேசான காயம் ஏற்பட்டு இருப்பதால் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions