அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

0

அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரெஜினால்ட் சாம்சன் அவர்களின் இளைய சகோதரர் ரொனால்ட் டேவிட்சன் (52) சிறிது உடல் நலக் குறைவிற்குப் பின்னர், நேற்று தனது சொந்த ஊரான செங்கோட்டையில் வைத்து காலமானார்கள்.
(இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்)

ரெஜினால்ட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions