துப்புரவுப் பணியாளர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த ஊர்மக்கள்! 

0

பரங்கிப்பேட்டையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு விருந்தளித்து அவர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்த ஊர்மக்கள்…

தூய்மை செய்யும் நம் சொந்தங்களுக்கு விருந்தளித்து அன்பு செய்யும் என் பண்பான உறவுகளுக்கு ஆயிரம் முத்தங்கள்

தொடரட்டும் …..
வளரட்டும் …..
பரவட்டும் …..

மகிழ்ச்சியுடன்
மணிகண்டன்

 

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*