13ம் ஆண்டு சிறப்பு மாநாடு – ஏழு நூல்கள் வெளியீடு – சிறப்பு ஆய்வரங்கம் நிகழ்ச்சிகளுக்கான நேரடி அழைப்பிதழ்!

0

அன்பிற்கினிய குவைத் வாழ் தமிழ்…

*சமுதாய இயக்கங்களின் / சமூக அமைப்புகளின் / அரசியல் கட்சிகளின் / ஊர் ஜமாஅத்துகளின் தலைவர்களே!* *நிர்வாகிகளே!! உறுப்பினர்களே!!!*
*ஊடக உறவுகளே! சமூக சேவகர்களே!*
*தொழிலதிபர்களே! தொழிலாள தோழர்களே!*

இன்ஷா அல்லாஹ்… தமிழகத்திலிருந்து பல்வேறு விருதுகள் பெற்ற இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் மேலே தலைப்பில் குறிப்பிட்டவாறு நான்கு நிகழ்ச்சிகள் எதிர் வரும் *12.04.2018 வியாழன்* முதல் *14.04.2018 சனி* வரை தொடர்ந்து மூன்று நாட்கள் *ஃகைத்தான், கே-டிக் தமிழ் பள்ளிவாசலில்* நடைபெறும்.

இதையே *நேரடி அழைப்பாக* ஏற்றுக் கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாங்கள் அனைவரும் *சுற்றம் சூழ* கலந்து கொண்டு சிறப்பித்து தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைப்பில்…
https://m.facebook.com/story.php?story_fbid=1933412236732602&id=365350416872133

https://m.facebook.com/story.php?story_fbid=1934411853299307&id=365350416872133

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

அழைப்பில் இன்புறும்…
*தலைவர், நிர்வாகிகள் & உறுப்பினர்கள்*,
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*
*www.k-tic.com*

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions