சீனாவில் பனியால் உறைந்து போன ஹீலாங்ஜியாங் ஆற்றை வெடிவைத்து தகர்க்கும் காட்சி!

0

மோஹி: சீனாவில் மோஹி உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்கடட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நோக்கில் ஹீலாங்ஜியாங் ஆற்றில் உறைந்த பனியை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பனிக்கட்டிகளை வெடி வைத்து தகர்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவில் ஹீலாங்ஜியாங் ஆறு ரஷ்யாவுக்கு சீனாவுக்கும் எல்லையாக உள்ளது. கடந்த வசந்த காலத்தில் இந்த ஆறு பனியாக மாறிப்போனது, ஆற்றின் நீர் அனைத்தும் பல அடி உயரம் கொண்ட பனியாக மாறியதால் நீர் வரத்து ஆற்றுப்போனது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*