அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..

1

அஸ்ஸலாமு அலைக்கும்..

பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன். மற்றும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை.
இனைத்து நடத்தும் 
மாபெரும் இலவச

👂காது
👃மூக்கு
🗣தொண்டை
பரிசோதனை முகாம்.

நாள்:22.04.2018(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:காலை-9.00 மணி முதல் மதியம்-1.00 மணி வரை

இடம்:மாடர்ன் பள்ளி வளாகம்*-சக்கராப்பள்ளி-அய்யம்பேட்டை.

அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் மக்கள் சேவையில்….
பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன்.
Website:www.paasamalar.in
Contact:8870880828

 

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions