அய்யம்பேட்டையில் 6 இறையருள் இல்லங்கள்  அர்ப்பணிப்பு

0

6 இறையருள் இல்லங்கள்  அர்ப்பணிப்பு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் இன்று (25 – 04 – 2018 புதன்கிழமை) காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில்  தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் அமீரக காயிதே  ல்லத் பேரவையின் அனுசரணையோடுஇறையருள் இல்லங்கள் (பைத்துர் ரஹ்மா) திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர்  முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 6 இறையருள் இல்லங்களை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அர்ப்பணித்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநில – மாவட்ட – நகர நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள், உலமா பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions