ஃபாத்திமா நகர் பின்புறம் M.H.R நகர் மனைகள் வாங்கும் பொதுமக்கள் கவனத்திற்கு.

0

🍏” மேலத்திருப்பந்துருத்தி உதுமான் தெரு விரிவாக்கம் ஃபாத்திமா நகர் பின்புறம் M.H.R நகர் மனைகள் வாங்கும் பொதுமக்கள் கவனத்திற்கு…”🍏

🌺அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…🌺

⛱மேலத்திருப்பந்துருத்தி உதுமான் தெரு விரிவாக்கம் ஃபாத்திமா நகர் பகுதியில் எனக்கு சொந்தமான மனைபிரிவுகள் உள்ளன. முறையான அங்கீகாரம் பெற்று அதற்குண்டான சான்றிதழ்களுடன் கன கச்சிதமான அளவுகளுடன் FMB உள்ளன.

⛱ எல்லைகள் சரியாக வரையறுக்கப்பட்ட நிலையில், என்னுடைய இடத்தை M.H.R நகர் என்ற குழுவினர் என் மனைகள் ஒட்டிய வடக்கு பகுதியில் அத்துமீறல் (encroachment) செய்து மனை போட்டு உள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

⛱ அத்துமீறல் (encroachment) செய்திருப்பதை உணர்ந்து திருவையாறு வட்டாச்சியர் அலுவலகத்தில் முறையாக மனு அளித்து surveyor அளந்து பார்த்ததில் எனக்கு சொந்தமான இடத்தை அத்துமீறல் (encroachment) செய்து உள்ளார்கள் என உறுதியாகியுள்ளது.

⛱ அத்துமீறல் (Encroachment ) செய்துள்ள M.H.R நகர் மனையின் உரிமையாளரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் எங்களுக்கும் தெரியாத வகையில் எங்கள் இடத்தையும் சேர்த்து M.H.R. நகர் விற்கப்படுவதாக செய்திகள் கேள்விப்பட்டேன் மனையை வாங்குபவர்களுக்கு கவணத்தை கொண்டு வரவே இச்செய்தியினை தெரியப்படுத்துகிறோம்.

⛱ என் மனைகளுக்கு ஒட்டிய வடக்கே அமைந்துள்ள M.H.R நகர் மனைகளை வாங்குபவர்கள் தெற்கு பகுதியில் அமைந்துள்ள என் மனைபிரிவுகளின் அளவுகளை தெரிந்து வைத்துக்கொண்டு வாங்கி கொள்ளுங்கள். தங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் என் மனைகளின் அளவுகளை தங்களுக்கு காட்டவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

⛱ அவ்வாறு இல்லாமல் தாங்கள் அத்துமீறி வாங்கினால் அது சட்ட படி செல்லாது மற்றும் சட்டப்பிரிவு எல்லைகளை கட்டுப்படுத்தாது என்று இதன்மூலம் தெரியப்படுத்தி கொள்கின்றேன்.

⛱ எனவே தங்களுக்கு என்னுடைய வேண்டுக்கோள் என்னவெனில் என் மனைபிரிவுகள் ஒட்டிய வடக்கு பகுதியில் வாங்குபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மிகவும் தாழ்மை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

⛱மேலும் விபரம் பெற,
P. லியாகத் அலி.
செல் நம்பர் : 00971 504452149.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions