மேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…

0

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

(தொழுகை நேர அறிவிப்பு)

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர்- திருப்பந்துருத்தி மெயின் ரோடு “யூனியன் சிட்டி”யில் அமைந்திருக்கும் அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் முழுதும் இஷா தொழுகை இரவு : 9:00. மணிக்கு தராவிஹ் (சிறப்புத்தொழுகை) 09:15 மணிக்கும் இன்ஷா அல்லாஹ் நடைபெறும். பொதுமக்கள் திரளாக வந்து கலந்துக்கொண்டு நன்மையை அடைய வேண்டுமாய் அன்போடு அழைக்கிறோம்.
தினமும் இஃப்தார் ஏர்பாடு செய்யபட்டுள்ளது.

இப்படிக்கு

நிர்வாகிகள்.
அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித்.
தொடர்பு எண்கள் +91 95 97 99 3005
வாட்ஸ் அப்
+91 95 97 05 4808

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions