அபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை

0

அபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை IIC – யின் மூன்று ஹால்களும் நிறைந்தது.

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

நேற்று ரமழான் பிறை 2 அபுதாபியில் நடைபெற்ற தராவீஹ் தொழுகையில் திரளாக ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது எல்லோருக்கும் மிக உதவியாக அமைந்தது தினமும் இஷாவுத்தொழுகை சரியாக 8:45மணிக்கு துவங்கி தராவீஹ் தொழுகை 10:15க்கு நிறைவுபெறும்.

பெண்களுக்கு தனி இட வசதியும் தினமும் ஸஹர் உணவு(தப்ரூக்) வழங்கப்படுகிறது அனைவரும் வருக! அல்லாஹ்வின் நல்லருள் பெருக!

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*