துபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..

0

அமீரகத்தில் உள்ள துபை தேரா பகுதியில் ஈமான் சங்கம் சார்பில் ஒவ்வருடமும் சிறப்பான ரமலான் மாதத்தில்  மூன்று இடங்களில் தமிழக சுவை நோன்பு கஞ்சியுடன் ஆயிரக்கணக்கானோருக்கு இப்தார் ஏற்பாடு செய்யபட்டு வருகின்றனர்.

ரமலான் மாதம் முழுவதும் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பங்குபெற்று பயன்அடைய  அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.

ஈமான் – துபை.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*