மேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

0

மேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய நல வாழ்வுச்சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக  25 மே 2018 வெள்ளிக்கிழமை அன்ன்று மாலை ரமளான் இப்தார் நிகழ்ச்சி குதைபியா சௌத் பார்க் ஹோட்டலில் மேலத்திருப்பந்துருத்தியை சார்ந்த் ஜமாஅத்தினர் திரளாக வந்திருந்து சிறப்பித்து தந்தனர். இந்த ஏற்பாடுகளை இஸ்லாமிய நல வாழ்வுச்சங்கம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*