வபாத் அறிவிப்பு

0
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அய்மான் சங்கத்தின் ஆவணப்படத்தை இயக்கும் போது என்னுடன் பயணித்து மிகச்சிறப்பான முறையில் எடிட்டிங் செய்து தந்த பாசத்திற்குறிய சகோதரர் எடிட்டர் அலாவுதீன் அவர்களின் தந்தை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக. அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
இவன்
பூந்தை ஹாஜா மைதீன்
aatroram.com
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions