தொடர்புக்கு…

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

5

ஆற்றோரம் என்ற இந்த இணையத்தளம்  உலகில் அன்றாட நடைபெரும் பொது நிகழ்ச்சிகள், வளைகுடா வேலைவாய்ப்பு செய்திகள், விளையாட்டு செய்திகள்,  சுற்றுலா தளங்கள் பற்றிய செய்திகள், மகளிர் பக்கம், போன்ற செய்திகள் நம் இணையத்தளத்தில் பதிய பெற்று  வளைகுடா நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குடமுருட்டி ஆற்று பகுதியான திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை – முஹம்மது பந்தர்,  அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை – ராஜகிரி போன்ற பகுதிகளை உள்ளடக்கியவைகளை கொண்டதால் ஆற்றோரம்.காம் என்ற பெயர் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. 

ஆற்றோரம்.காம் பகுதியில் உள்ள இணைக்கும் பாலமாகசசெயல்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செய்தித் தளம், உங்கள் செய்திகளை வெளியிடக் காத்திருக்கிறது.

 ****  நீங்களும் செய்தியாளர் ஆகலாம் ****

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

தமிழர்களாகிய நீங்கள் எங்கிருந்தாலும், அந்த நாட்டில் நடைபெறும் உங்கள் அமைப்பு சார்ந்த தகவல்களை, உள்ளூர் செய்திகளை எங்களுக்கு அனுப்பலாம்.

தமிழ் அமைப்புச் செய்திகள், கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள், தகவல்கள், இஸ்லாமிய வழிபாட்டுச் செய்திகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் வீட்டு திருமணங்கள், உங்கள் ஊரின் சிறிய கூட்டம் முதலியவற்றையும் படங்களுடனும் தகுந்த விளக்கக் குறிப்புகளுடனும் அனுப்புங்கள். அவை எங்கள் இணையத்தில் வெளியாகும்.

 **** நாங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றோம் ****

எழுத்து திறமை உள்ள  மக்கள், சிறு கதை, கவிதை, நகைச்சுவைகள் எங்களுக்கு தங்களுடைய புகைப்படத்துடனும் ஊர் பெயரை குறிப்பிட்டும் அனுப்பிவையுங்கள்.  நாங்கள் உங்கள்
திறமைகளை வெளி கொணர ஆவலோடு இருக்கின்றோம்…

உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் மற்றும் உங்கள் பகுதிகளில் நடைபெரும் நிகழ்ச்சிகள், செய்திகள் புகைப்படத்துடன் அனுப்பிவைக்குமாறும்,  மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்புகொள்ள

3

 aatroram@gmail.com or editor@aatroram.com என்ற மின்அஞ்சலுக்கும்,

images (2)நிர்வாகம் சார்ந்த விஷயங்களுக்காக தொடர்புகொள்ள aatroram@com
என்ற மின்அஞ்சலுக்கும்images (2)
தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன்:  ஹாரிஸ் அஹமது
எமது முகநூல் முகவரி : https://www.facebook.com/aatroram

(குறிப்பு; அனுப்பப்படும் செய்திகள், ஆபாசம் இல்லாத, பக்கச் சார்பற்ற நடுநிலைச் செய்திகள், தகவல்கள் யாரையும் புண்படுத்தாது இருத்தல் வேண்டும்- கருத்துகள், செய்திகள் சரிபார்த்த பிறகே பதிவுசெய்யப்படும். தரமான ஆக்கங்கள் நிச்சயமாக பிரசுரிக்கப்படும். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்)

images (4)

பெயர் *

மின்-அஞ்சல் *

தலைப்பு *

செய்தி *